இலங்கையில் முதலீடு செய்ய பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபுவிற்கு நேரில் அழைப்பு விடுத்தார் இலங்கை இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
கோவை: இலங்கையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு இலங்கையின் பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,
Read More